மகாமே இப்ராஹிமில் தஜ்ஜால் உருவமா? Dajjal Tamil | Tamil travel vlog | makame Ibrahim | super muslim

SUPER MUSLIM சேனல் பார்த்த பிறகு நான் கவனித்தது என்ற வீடியோவின் இரண்டாம் பாகம்

11 Replies to “மகாமே இப்ராஹிமில் தஜ்ஜால் உருவமா? Dajjal Tamil | Tamil travel vlog | makame Ibrahim | super muslim”

  1. Aadham Abdullah

    நீங்கள் சொன்ன அந்த நண்பரின் வீடியோவில் 8 நிமிடம் அதில் நீங்கள் குறிப்பிடுவது எந்த நிமிடம் என்பதை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் தவறாக நினைக்க வில்லை என்றால்

  2. Sameera Yasmin

    நீங்கள் கொடுத்த லிங்க்கில் பார்த்ததில் அப்படி எதுவும் தெரியவில்லை.தயவுசெய்து இனிமேல் இப்படியான வீடியோ போடாதீர்கள்.குழம்பி கிடக்கும் நம் மக்களை மேலும் குழப்ப வேண்டாம்… எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர் வழியை காட்டுவானாக…ஆமீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *