35 Replies to “TRAVEL VLOG….Visit to an ancient temple !! Join us !!”

  1. Balasuberamaniyan Balu

    நன்றி வணக்கம் சகோதரி இராசு பாலசுப்ரமணியன்
    கரூவூர்

  2. Shashi Sharmila

    வணக்கம் சகோ, என்ன ஒரு அதிசயமான ஒரு திருக்கோயில்!!! எப்படி இந்த கோயிலை மற்றவர்கள் தவறவிட்டார்கள்??? சுந்தரருடய திருக்கோயிலானது தற்போது கட்டிய கோயில் போல் அல்லாமல் மன்னர் காலத்து கோயிலை போல மிகவும் அழகான முறையில் காட்டியதை பார்க்கும் போது இங்குள்ள சிற்பிகளுக்கு தெய்வத்தின் பரிபூரண கடாட்சம் கிடைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு தூணிலும் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து உள்ளது!!! என்ன ஒரு காலை!!! நான் இந்தியாவுக்கு வரும்போது, கண்டிப்பா இந்த கோயிலுக்கு சென்று வலுபாடு செய்யவுள்ளேன்!!! இந்த திருக்கோயிலை எங்ககுக்காக தொகுத்து தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!! எங்ககுக்காகவும் நீங்கள் பிரத்தியேகமா வேண்டுதலை வைத்தது மனதிற்கு ரொம்பவே சந்தோஷம் தருது!!!!! நீங்கள் வாழ்க என்றுமே வளமுடன்!!!! நன்றி, சகோ !

  3. Dr. V. Subhadra Devi

    Hatsoff for ur efforts ..Taking us also all way…In this Corona period vv happy to see..esp…after u telling i am doing sukra pooja on friday…Show ur family once dear….Thank u sooo much dear.. Eagerly Waiting for the next dear….Love from.cbe….😍😍😍💐💐💐🙏🙏🙏

  4. Chitra Vaithilingam

    மிக அருமையான பதிவு சகோதரி!!!🙏🙏🙏🌹🌹🌹🌹
    நான் போக முடியவில்லை என்றாலும்
    நேரில் பார்த்து தரிசித்த புண்ணியத்தை செய்துவிட்டிர்கள்!!!
    மிக்க நன்றி!!!

  5. Mahizhan Rk

    Nice mam….. விளக்கு கடையில் உள்ள சுவற்றில் மாட்டி உள்ளwall hanging lamp விளக்கு களை பதிவு செய்யுங்கள்.
    .. திருக்கார்த்திகை க்கு விளக்கு வாங்க பயனுள்ள பதிவாக இருக்கும்

  6. Selvamani Thangaraj

    Nalla oru aanmega vlog mam.
    2 temple paarkumpothu manathirkku amaithi kidaithathu.
    Thank u mam.

    Sevvai horai timing on Tuesday Pls tell me mam.

  7. Kolappan G

    Kulanthai varam kidaikka oru video pannungaa. It may help for child less couples. U gave me a good solution for my doubt.. Hoping u do this too. Plz madam.

  8. Arethii B

    Sister ammavasai ku swamy Kita vilaku yethi sambirani sudam katli vitu aprem yen husband appa photo iruku vilaku yethi sapadu vaithu swamy kumpituvom anda murai karaita therila konjam solluga sister

  9. Kutty Shoba

    Thank you so much for this video mam… இதன் மூலமா… நானும் கோவில் தரிஷனம் கண்டேன்… மிக்க மகிழ்ச்சி… நன்றி.😊🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *