பொள்ளாச்சி ஆழியாறு அணை & மாசாணி அம்மன் கோவில்| Pollachi Travel Vlog | Aliyar Dam| Masani Amman Kovil

பொள்ளாச்சி ஆழியாறு அணை & மாசாணி அம்மன் கோவில்| Pollachi Travel Vlog | Aliyar Dam| Masani Amman Kovil

Hello Friends,
In this travel vlog we are visiting the famous masani Amman temple and aliyar dam in pollachi.
Aliyar dam is reopened recently after lockdown.
Hope you will like the video

#masaniammantemple #aliyardam #pudhumaisei #masaniamman

38 Replies to “பொள்ளாச்சி ஆழியாறு அணை & மாசாணி அம்மன் கோவில்| Pollachi Travel Vlog | Aliyar Dam| Masani Amman Kovil”

 1. ramamoorthy suresh

  I don't know about your last visit here. But, now it will be memorable vedio for you and also us. And your daughter makes the vedio as a family tour. You are getting famous, and do have some privacy enjoyment in your tours with family members. Good vedio and one suggestion, during change over from music to commentary, noise is so noticeable, try to suppress it.

 2. S. Srinivas

  Vanakkam Sister Eppadi Irrukinga Neenga Rommbu Arumaiyana pathivu Ennoda ennakum Coimbatore than annal enga naan ponadhe illai arumaiya Vlogs panninga Elimaiyana varthigalala solringa.. Eyarkai pasumai niraindha edam… Drones shot eddunga Sister… 🙏👍👌

 3. A V A alagu channel

  சகோதரி உங்கள் கிராமத்து உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. என் கணவரின் ஊர் பொள்ளாச்சி ஆனைமலை

 4. Jeeva Ananth

  பழைய நினைவு களை மிண்டும் மலரவைபதற்கு……..நன்றி தோழி

 5. Rajalakshmi Senthilkumar

  சத்தியமங்கலம் அருகில் உள்ள தெங்குமரஹடா பற்றி போடுங்கள் sister.happy to watch ur videos sis

 6. Zeus Op

  சூப்பர் சகோதரி சூப்பர் நானும் 4 நாளுக்கு முன்னாடி மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்று வந்தேன் ஓம் மாசாணி அம்மனே போற்றி

 7. senthil mahe

  வீடியோ மிகவும் அருமை இருந்தாலும் நீங்கள் கூறியதில் ஒரு சிறு திருதத்தம் அது பொள்ளாச்சி மாசானியம்மன் கோவில் அல்ல
  "ஆனைமலை மாசானியம்மன்" கோவில்

 8. Ramarathnam KV

  Combined Coimbatore district is most beautiful.
  அழகுக்கு மறு பெயர் பொள்ளாச்சி.

 9. Prabhakaran AG

  Super mam. I was visited two places. Bridge kku keela paaraila thanni poagum mam atha suit pannirukkalaam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *